Bhavani Amman Temple 
news

பவானி அம்மன் கோயிலில் குவிந்த பக்தர்கள் கூட்டம்... நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்

ஆடி மாத கடைசி ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் பவானி அம்மன் கோயிலில் குவிந்த பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

Web Team

ஆடி மாத கடைசி ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் பவானி அம்மன் கோயிலில் குவிந்த பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தியும், வேப்பஞ்சேலை அணிந்தும், அங்கப்பிரதட்சிணம் செய்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.