26 
news

நெடுஞ்சாலையில் விழுந்து தீப்பற்றி எரிந்த விமானம்.. சாலையில் பைக்கில் சென்ற ஒரு பெண் உள்ளிட்ட 3 பேர் பலி

கென்யாவில் நிகழ்ந்த விமான விபத்தில் மூன்று பேர் உயிரிழந்தனர்.

Srini Vasan

கென்யாவில் நிகழ்ந்த விமான விபத்தில் மூன்று பேர் உயிரிழந்தனர்.

மலிண்டி மாகாணத்தில் 3 பேருடன் பறந்து கொண்டிருந்த சிறிய ரக விமானம்,

திடீர் கோளாறு காரணமாக நெடுஞ்சாலையில் விழுந்து தீப்பற்றி எரிந்து விபத்துக்குள்ளானது.

சாலையில் பைக்கில் சென்ற பெண் உள்பட 3 பேர் உயிரிழந்தனர்.