02 
news

விண்ணில் செயற்கைக்கோள்களை இணைக்கும் திட்டம் வெற்றி.. இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

விண்வெளியில் இரு செயற்கைக் கோள்களை இணைக்கும் திட்டம் வெற்றி பெற்றதை அடுத்து பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Srini Vasan

விண்வெளியில் இரு செயற்கைக் கோள்களை இணைக்கும் திட்டம் வெற்றி பெற்றதை அடுத்து பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், இது வரும் ஆண்டுகளில் இந்தியாவின் லட்சிய விண்வெளி பயணங்களுக்கு ஒரு குறிப்பிடத்தக்க படியாகும் என்று பாராட்டியுள்ளார்.