50 
news

உலக செஸ் சாம்பியன் குகேஷுக்கு பிரதமர் மோடி வாழ்த்து..

உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற குகேஷுக்கு பிரதமர் மோடி வாழ்த்து, ஈடு இணையற்ற திறமை, கடின உழைப்புக்கு கிடைத்த வெற்றி என வாழ்த்து,

Srini Vasan

உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற குகேஷுக்கு பிரதமர் மோடி வாழ்த்து,

ஈடு இணையற்ற திறமை, கடின உழைப்புக்கு கிடைத்த வெற்றி என வாழ்த்து,

உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்றதன் மூலம் வரலாற்றில் தனது பெயரை பொறித்துள்ளார்.