வரும் 6ஆம் தேதி தமிழ்நாட்டிற்கு வரும் பிரதமர் மோடிக்கு தமிழக காங்கிரஸ் கடும் எதிர்ப்பு,
பிரதமர் மோடி வருகையை கண்டித்து மாநிலம் முழுவதும் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம்-செல்வபெருந்தகை,
"இந்தி திணிப்பு, மும்மொழி கொள்கை, நிவாரண மற்றும் கல்வி நிதி மறுப்பு ஆகியவற்றுக்கு கண்டனம்"
"சென்னையில் தனது தலைமையில் பிரதமர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்"