34 
news

மீன்வளத்துறைக்கான எதிர்கால திட்டங்கள் - ஆலோசனை... உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய பிரதமர் மோடி

மீன்வளத்துறைக்கான எதிர்கால திட்டங்கள் குறித்து பிரதமர் மோடி உயர் அதிகாரிகளுடன் டெல்லியில் ஆலோசனை மேற்கொண்டார்.

Srini Vasan

மீன்வளத்துறைக்கான எதிர்கால திட்டங்கள் குறித்து பிரதமர் மோடி உயர் அதிகாரிகளுடன் டெல்லியில் ஆலோசனை மேற்கொண்டார்.

அப்போது ஆழ்கடல் மீன்பிடித் தொழில், கடல் உணவு ஏற்றுமதி குறித்தும் விரிவாக ஆய்வு மேற்கொண்டு அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து விவாதித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.