anbumani 
news

மாம்பழத்திற்கு விலை நிர்ணயம் செய்ய பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தல்

நடப்பாண்டில் மாம்பழ விளைச்சல் அதிகரித்திருப்பதால் அதன் விலை கடுமையாக வீழ்ச்சி - அன்புமணி

Web Team

நடப்பாண்டில் மாம்பழ விளைச்சல் அதிகரித்திருப்பதால் அதன் விலை கடுமையாக வீழ்ச்சி - அன்புமணி,

"மாம்பழ விலை வீழ்ச்சியால் பெரும் ஏமாற்றம் தான் விவசாயிகளுக்கு பரிசாக கிடைத்திருக்கிறது",

கடந்த ஆண்டில் ஒரு டன் மாம்பழம் சராசரியாக ரூ.22 ஆயிரம் முதல் ரூ.28 ஆயிரம் வரை கொள்முதல்,

இம்முறை ஒரு டன் மாம்பழத்தின் சராசரி விலை ரூ.4,000 ஆக வீழ்ச்சி அடைந்து விட்டது - அன்புமணி,

பாதிக்கப்பட்ட உழவர்கள் மற்றும் குத்தகைதாரர்களுக்கு ஏக்கருக்கு ரூ.1 லட்சம் வழங்க கோரிக்கை.