PMK Banner issue 
news

பேனரை வைத்து கடைகளை அடைத்த பாமகவினர் .. சென்னையில் பரபரப்பு..!

சென்னை மணலி அடுத்த மாத்தூரில் கடைகளை திறக்க முடியாத அளவிற்கு பாமக பேனர்கள் அன்புமணி நடைபயணத்திற்காக வைக்கப்பட்ட பேனர்களால் வியாபாரிகள் தவிப்பு..!

Web Team