09 
news

POCO X7 ஸ்மார்ட்போனின் விற்பனை இந்தியாவில் தொடக்கம்.. ரூ.2,000 சலுகையுடன் போனின் விலை ரூ.19,999 என நிர்ணயம்

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட போக்கோ எக்ஸ்7 ((POCO X7)) ஸ்மார்ட்போனின் விற்பனை பிளிப்கார்ட் தளத்தில் தொடங்கியுள்ளது.

Srini Vasan

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட போக்கோ எக்ஸ்7 ((POCO X7)) ஸ்மார்ட்போனின் விற்பனை பிளிப்கார்ட் தளத்தில் தொடங்கியுள்ளது.

3டி கர்வ்ட் டிஸ்பிளே, சோனி சென்சார் கேமரா, டைமன்சிட்டி 7300 அல்ட்ரா சிப்செட், 5500mAh பேட்டரி என பல அம்சங்களை கொண்ட போன்,

2 ஆயிரம் ரூபாய் சலுகையுடன் 19 ஆயிரத்து 999 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.