2 
news

முற்றும் பதற்றம்.. சீமான் வீட்டில் குவியும் போலீஸ்

சென்னை நீலாங்கரையில் உள்ள சீமானின் வீட்டிற்கு போலீசார் வருகை, நீலாங்கரை, அடையாறு உள்ளிட்ட காவல் நிலையங்களில் இருந்து வந்தனர்

Web Team

சென்னை நீலாங்கரையில் உள்ள சீமானின் வீட்டிற்கு போலீசார் வருகை,

நீலாங்கரை, அடையாறு உள்ளிட்ட காவல் நிலையங்களில் இருந்து வந்தனர்,

சீமான் வரும் போது தொண்டர்கள் அதிக அளவில் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் போலீஸ் வருகை,

தொண்டர்களை சமாளிப்பதற்காக சீமான் வீட்டின் முன்பு போலீசார் காத்திருப்பு.