63 
news

கோவை புறநகர் பகுதிகளில் போலீசார் சோதனை.. கல்லூரி மாணவர்கள் தங்கியிருக்கும் இடங்களில் சோதனை

கோவை புறநகர் பகுதிகளில் கல்லூரி மாணவர்கள் தங்கி இருக்கும் விடுதிகளில் காவல்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

Srini Vasan

கோவை புறநகர் பகுதிகளில் கல்லூரி மாணவர்கள் தங்கி இருக்கும் விடுதிகளில் காவல்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். 

போதைப் பொருள் பயன்படுத்துவதாக எழுந்த புகார் அடிப்படையில் கல்லூரி மாணவர்கள் தங்கியிருக்கும் இடங்களில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.