15 
news

நர்ஸிடம் அசிங்கமான வேலை செய்த போலீஸ்.. பகீர் கிளப்பும் தகவல்

திருச்சி அரசு மருத்துவமனையில் செவிலியரிடம் பாலியல் சீண்டல் - காவலர் இளம்ராஜா என்பவர் கைது

Srini Vasan

திருச்சி அரசு மருத்துவமனையில் செவிலியரிடம் பாலியல் சீண்டல் - காவலர் இளம்ராஜா என்பவர் கைது,

பெரம்பலூரைச் சேர்ந்த காவலர் இளம்ராஜா என்பவர் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டார்,

காலில் காயம்பட்ட கைதியை சிகிச்சைக்கு அனுமதித்து, பாதுகாப்பு பணியில் இருந்தவர் இளம்ராஜா,

ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் செவிலியர் அளித்த புகாரின்பேரில் காவலர் இளம்ராஜா கைது.