21 
news

SK-25 படத்திற்கான பூஜை - புகைப்படங்கள் வெளியீடு.. சிவகார்த்திகேயனின் 25-வது படத்தில் இணையும் ஜிவி.பிரகாஷ்

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவிருக்கும் 25 வது படத்திற்கான பூஜை தொடர்பான புகைப்படங்களை படக்குழு வெளியிட்டுள்ளது.

Srini Vasan

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவிருக்கும் 25 வது படத்திற்கான பூஜை தொடர்பான புகைப்படங்களை படக்குழு வெளியிட்டுள்ளது.

டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஜிவி.பிரகாஷ் இசை அமைப்பதாக கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தில் ஜெயம் ரவி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.