நேபாளத்தில் அதிகாலையில் 2.35 மணியளவில் 6.1 ரிக்டர் அளவுகோளில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் தூங்கி கொண்டிருந்த மக்கள் அச்சத்தில் வீடுகளை விட்டு வெளியேறினர்.
இந்த நிலநடுக்கம் இமயமலை, பாட்னா மற்றும் பீகார் பகுதிகளில் உணரப்பட்டதாக கூறப்படுகிறது.