07 
news

பிரபாஸின் 25 ஆவது படமான ஸ்பிரிட்.. 2026-ல் 8 மொழிகளில் வெளியாகும் என தகவல்

அர்ஜுன் ரெட்டி, அனிமல் ஆகிய படங்களை இயக்கிய சந்தீப் ரெட்டி, நடிகர் பிரபாஸின் 25 ஆவது படமான ஸ்பிரிட் படத்தை இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Srini Vasan

அர்ஜுன் ரெட்டி, அனிமல் ஆகிய படங்களை இயக்கிய சந்தீப் ரெட்டி, நடிகர் பிரபாஸின் 25 ஆவது படமான ஸ்பிரிட் படத்தை இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அடுத்தாண்டு படப்பிடிப்பு தொடங்க உள்ள நிலையில் 8 மொழிகளில் இந்த படம் 2026 ஆம் ஆண்டு வெளியாகும் என கூறப்படுகிறது.