08 
news

பிரதீப் ரங்கநாதனின் எல்.ஐ.கே. திரைப்படத்தின் சிறப்பு போஸ்டர் வெளியீடு.. காதலர் தினத்தையொட்டி போஸ்டரை வெளியிட்ட படக்குழு

காதலர் தினத்தையொட்டி இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் “எல்ஐகே” ((LIK )) திரைப்படத்தின் சிறப்பு போஸ்டர் வெளியானது.

Srini Vasan

காதலர் தினத்தையொட்டி இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் “எல்ஐகே” ((LIK )) திரைப்படத்தின் சிறப்பு போஸ்டர் வெளியானது.

லவ் டுடே' திரைப்படத்தை இயக்கி நடித்த பிரதீப் ரங்கநாதன், கதாநாயகனாக நடிக்கும் புதிய திரைப்படம் 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி'

((எல்.ஐ.கே)). விக்னேஷ் சிவன் இயக்கியுள்ள இத்திரைப்படத்தில் கதாநாயகியாக நடிகை கீர்த்தி ஷெட்டி நடித்துள்ளார்.