அமெரிக்காவின் லாஸ் வேகாசில் நடைபெற்று வரும் ரேபிட் செஸ் போட்டியில் உலகின் நம்பர் 1 வீரர் மேக்னஸ் கார்ல்சனை இந்திய வீரர் பிரக்ஞானந்தா வீழ்த்தினார்.
தொடரின் நான்காவது சுற்றில் மேக்னஸ் கார்ல்சன் உடன் மோதினார்.
இந்த வெற்றியின் மூலம் ரேபிட் செஸ் தொடரின் புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார்.