42 
news

பிரசாந்த் கிஷோர்-தவெக ஆலோசனை நிறைவு

பிரசாந்த் கிஷோர்-தவெக நிர்வாகிகள் நடத்திய ஆலோசனை நிறைவு, புஸ்ஸி ஆனந்த், அரசியல் வியூக வகுப்பாளர் ஜான் ஆரோக்கியசாமி மற்றும் பிரசாந்த் கிஷோர் ஆலோசனை, தவெக நிர்வாகிகளுடன் 3 மணி நேரம் நடைபெற்ற ஆலோசனை நிறைவு,

Srini Vasan

பிரசாந்த் கிஷோர்-தவெக நிர்வாகிகள் நடத்திய ஆலோசனை நிறைவு,

புஸ்ஸி ஆனந்த், அரசியல் வியூக வகுப்பாளர் ஜான் ஆரோக்கியசாமி மற்றும் பிரசாந்த் கிஷோர் ஆலோசனை,

தவெக நிர்வாகிகளுடன் 3 மணி நேரம் நடைபெற்ற ஆலோசனை நிறைவு,

கட்சியின் கட்டமைப்பு, பதவிகள் மற்றும் நிர்வாகிகளின் செயல்பாடுகள் குறித்து ஆலோசனை என தகவல்.