TirupatturCourt 
news

ஓடும் ரயிலில் கர்ப்பிணிக்கு பா*யல் தொல்லை கொடுத்த கொடூரன்..நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

ஓடும் ரயிலில் கர்ப்பிணி பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்து கீழே தள்ளிய நபர்

Web Team

ஓடும் ரயிலில் கர்ப்பிணி பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்து கீழே தள்ளிய நபர்,

கைது செய்யப்பட்ட ஹேமராஜ் என்பவர் குற்றவாளி என திருப்பத்தூர் நீதிமன்றம் தீர்ப்பு,

குற்றவாளி ஹேமராஜ்-க்கான தண்டனை விபரம் திங்கட்கிழமை அறிவிக்கப்படுகிறது,

சம்பவம் நடந்த 5 மாதங்களில் வழக்கில் தீர்ப்பை வழங்கியது நீதிமன்றம்,

கடந்த பிப்ரவரி 2-ம் தேதி வேலூர் கே.வி.குப்பத்தில் நடந்த சம்பவத்தில் தீர்ப்பு.