40 
news

படுகர் இன மக்களுடன் பிரேமலதா நடனம்

படுகர் இன மக்களின் பாரம்பரிய உடை அணிந்து, அவர்களுடன் சேர்ந்து உற்சாக நடனம்.

Web Team

நீலகிரி மாவட்டம் குன்னூரில் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா பிரச்சாரம்.
படுகர் இன மக்களின் பாரம்பரிய உடை அணிந்து, அவர்களுடன் சேர்ந்து உற்சாக நடனம்.