1 
news

பேரணி தொடங்கப்படும் இடத்திற்கு பிரேமலதா விஜயகாந்த் வருகை

காவல்துறை அனுமதி அளிக்காத நிலையிலும் பேரணிக்கு தயாராகும் தேமுதிகவினர். பேரணி தொடங்கப்படும் இடத்திற்கு பிரேமலதா விஜயகாந்த் வருகை. விஜயகாந்த் நினைவிடம் நோக்கி பேரணி செல்ல அனுமதி கோரி தேமுதிகவினர் மறியல். போலீசார் - தேமுதிகவினர் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளதால் பரபரப்பு. விஜயகாந்த் நினைவிடம் நோக்கி பேரணி செல்ல அனுமதி கோரி தேமுதிகவினர் மறியல்.

Srini Vasan

காவல்துறை அனுமதி அளிக்காத நிலையிலும் பேரணிக்கு தயாராகும் தேமுதிகவினர்.

பேரணி தொடங்கப்படும் இடத்திற்கு பிரேமலதா விஜயகாந்த் வருகை.

விஜயகாந்த் நினைவிடம் நோக்கி பேரணி செல்ல அனுமதி கோரி தேமுதிகவினர் மறியல்.

போலீசார் - தேமுதிகவினர் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளதால் பரபரப்பு.

விஜயகாந்த் நினைவிடம் நோக்கி பேரணி செல்ல அனுமதி கோரி தேமுதிகவினர் மறியல்.