15 
news

ஜுன் மாதம் தொடங்கும் பிரேமலு-2 படப்பிடிப்பு பணிகள்.. பிரேமலு-2 படத்தின் தயாரிப்பாளர் அறிவிப்பு

பிரேமலு-2 திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள், வரும் ஜுன் மாதம் துவங்கப்படும் என படக்குழு அறித்துள்ளது.

Srini Vasan

பிரேமலு-2 திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள், வரும் ஜுன் மாதம் துவங்கப்படும் என படக்குழு அறித்துள்ளது.

கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் கிரிஷ் ஏ.டி. இயக்கத்தில் வெளியான பிரேமலு திரைப்படம், மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்று உலகளவில் 130 கோடி ரூபாய் வசூலித்தது.