9 
news

நாளை காலை நடைபெறும் போப் பிராசிஸ் இறுதி சடங்கு... இந்திய அரசு சார்பில் ஜனாதிபதி திரௌபதி முர்மு பங்கேற்பு

போப் பிரான்சிஸின் இறுதி சடங்கில் இந்தியா சார்பில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு பங்கேற்கிறார்.

Srini Vasan

போப் பிரான்சிஸின் இறுதி சடங்கில் இந்தியா சார்பில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு பங்கேற்கிறார்.

இதற்காக அவர் இன்று காலை வாடிகன் புறப்பட்டு சென்றார். ச

னிக்கிழமை காலை 10 மணிக்கு போப் பிரான்சிஸ் இறுதி சடங்கு நடைபெறும் என்று வாடிகன் அறிவித்துள்ளது.