5 
news

உலக சுகாதார அமைப்பில் இருந்து அமெரிக்கா விலகல்.. முடிவை அதிபர் மறுபரிசீலனை செய்வார் என நம்பிக்கை

உலக சுகாதார அமைப்பில் இருந்து விலகுவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்த நிலையில், இதற்கு WHO வருத்தம் தெரிவித்துள்ளது.

Srini Vasan

உலக சுகாதார அமைப்பில் இருந்து விலகுவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்த நிலையில், இதற்கு WHO வருத்தம் தெரிவித்துள்ளது.

மேலும் இந்த முடிவை அதிபர் டிரம்ப் மறுபரிசீலனை செய்வார் என நம்புவதாக உலக சுகாதார அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளார்.