05 
news

மகா கும்பமேளாவில் நீராடிய பிரதமர் மோடி.. பிரதமரை விமர்சித்து பிரகாஷ் ராஜ் எக்ஸ் தளத்தில் பதிவு

மகா கும்பமேளாவை முன்னிட்டு பிரதமர் மோடி திரிவேணி சங்கமத்தில் நீராடியதை நடிகர் பிரகாஷ் ராஜ் விமர்சித்து அவருடைய எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Srini Vasan

மகா கும்பமேளாவை முன்னிட்டு பிரதமர் மோடி திரிவேணி சங்கமத்தில் நீராடியதை நடிகர் பிரகாஷ் ராஜ் விமர்சித்து அவருடைய எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில் "சுப்ரீம் தலைவர் புனித நீராடினார், இது அவர் செய்த பாவங்களுக்கான பிராயச்சித்தமா?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.