07 
news

இன்று பிரான்ஸ் புறப்பட்டு செல்கிறார் பிரதமர் மோடி.. செயற்கை நுண்ணறிவு மாநாட்டில் தலைமை தாங்குகிறார்

3 நாள் பயணமாக பிரதமர் மோடி இன்று பிரான்ஸ் செல்கிறார்.

Srini Vasan

3 நாள் பயணமாக பிரதமர் மோடி இன்று பிரான்ஸ் செல்கிறார். பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நாளை நடைபெறும் செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாட்டிற்கு,

அதிபர் இம்மானுவேல் மேக்ரானுடன் இணைந்து பிரதமர் மோடி தலைமை தாங்குகிறார். பின்னர் மோடி - மேக்ரான் தலைமையில்,

பல்வேறு நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகளுடனான வட்டமேசை கூட்டம் நடைபெறும்.