21 
news

பிரதமர் மோடி ரமலான் பெருநாள் வாழ்த்து

நாடு முழுவதும் வாழும் இஸ்லாமிய பெருமக்களுக்கு பிரதமர் மோடி ரமலான் பெருநாள் வாழ்த்து

Srini Vasan

நாடு முழுவதும் வாழும் இஸ்லாமிய பெருமக்களுக்கு பிரதமர் மோடி ரமலான் பெருநாள் வாழ்த்து,

சமூகத்தில் நம்பிக்கை, நல்லிணக்கம், கருணை ஆகியவை இந்நன்னாளில் மேம்படட்டும் - பிரதமர் மோடி,

ரமலான் பெருநாளில் இஸ்லாமியர்களின் அனைத்து முயற்சிகளிலும் வெற்றி பெறட்டும் - பிரதமர் மோடி.