Prime Minister Modi 
news

எம்.பிக்களுக்கு புதிதாக கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பு... அடுக்குமாடி குடியிருப்பை பிரதமர் மோடி திறந்து வைத்தார்

டெல்லியில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக புதிதாக கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

Web Team

டெல்லியில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக புதிதாக கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

184 எம்.பி.க்கள் தங்கும் வகையில் கட்டப்பட்டுள்ள இந்த அடுக்குமாடி குடியிருப்பில், தமிழகத்தை சேர்ந்த 20 எம்.பிக்களுக்கு வீடு ஒதுக்கீடு செய்துள்ளதாக கூறப்படுகிறது.