2 
news

அரசு முறைப் பயணமாக நைஜீரியா சென்றடைந்த பிரதமர் மோடி.. பிரதமர் மோடிக்கு இந்திய வம்சாவளியினர் உற்சாக வரவேற்பு

பிரதமர் மோடி அரசு முறைப் பயணமாக நைஜீரியா சென்றடைந்தார். தலைநகர் அபுஜாவுக்கு சென்றடைந்த அவருக்கு, பாரம்பரிய கலாச்சார கலை நிகழ்ச்சிகளுடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. நைஜீரியாவில் உள்ள இந்திய வம்சாவளியினர் தேசிய கொடிகளை ஏந்தி பிரதமரை ஆரவாரமாக வரவேற்றனர்.

Srini Vasan

பிரதமர் மோடி அரசு முறைப் பயணமாக நைஜீரியா சென்றடைந்தார்.

தலைநகர் அபுஜாவுக்கு சென்றடைந்த அவருக்கு, பாரம்பரிய கலாச்சார கலை நிகழ்ச்சிகளுடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

நைஜீரியாவில் உள்ள இந்திய வம்சாவளியினர் தேசிய கொடிகளை ஏந்தி பிரதமரை ஆரவாரமாக வரவேற்றனர்.

அப்போது கூட்டத்தில் இருந்த குழந்தைகளை கொஞ்சியும், ஆட்டோகிராப் போட்டுக் கொடுத்தும் பிரதமர் மோடி உற்சாகம் அடைந்தார்.