New Project - 2025-05-13T162330 
news

ஆதம்பூர் விமானப் படை தளத்திற்கு சென்ற பிரதமர் மோடி

ஆதம்பூர் விமானப் படை தளத்தில் பிரதமர் மோடி உரை - பிற்பகல் 3.30 மணிக்கு ஒளிபரப்பு

Srini Vasan

ஆதம்பூர் விமானப் படை தளத்தில் பிரதமர் மோடி உரை - பிற்பகல் 3.30 மணிக்கு ஒளிபரப்பு,

பஞ்சாபில் உள்ள ஆதம்பூர் விமானப் படை தளத்திற்கு நேரில் சென்றார் பிரதமர் மோடி,

ஆப்பரேசன் சிந்தூர் நடவடிக்கையில் தீரத்துடன் சமர் புரிந்த நாயகர்களுடன் கலந்துரையாடல்.