இரண்டு நாட்கள் அரசு முறைப் பயணமாக பூட்டானுக்கு புறப்பட்டார் பிரதமர் மோடி.உலக அமைதி வேண்டி திம்புவில் நடைபெறும் சிறப்பு பிரார்த்தனை நிகழ்வில் பங்கேற்கிறார்.