Prime Minister Modi 
news

ஆப்பேரசன் சிந்தூர் இன்னும் முடிந்துவிடவில்லை... பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை விடுத்த பிரதமர் மோடி

இந்தியாவுடன் நேரடிப் போரில் ஈடுபட்டால் தோல்வி உறுதி என்பதால், பாகிஸ்தான் தீவிரவாதிகளின் உதவியை நாடுகிறது என பிரதமர் மோடி கடுமையாக சாடினார்.

Web Team

இந்தியாவுடன் நேரடிப் போரில் ஈடுபட்டால் தோல்வி உறுதி என்பதால், பாகிஸ்தான் தீவிரவாதிகளின் உதவியை நாடுகிறது என பிரதமர் மோடி கடுமையாக சாடினார்.

மேற்கு வங்கத்தில் பேசிய அவர், பாகிஸ்தான் எல்லைக்குள் 3 முறை புகுந்து தாக்கிய ஆப்பேரசன் சிந்தூர் இன்னும் முடிந்துவிடவில்லை என்று எச்சரித்தார்.