PM Modi 
news

"பிரதமர் மோடியின் 3.0 ஓராண்டு நிறைவு"... பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு பாஜக ஏற்பாடு

மூன்றாவது முறையாக நரேந்திர மோடி பிரதமாக பதவியேற்று இன்றுடன் ஓராண்டு நிறைவடைகிறது.

Web Team

மூன்றாவது முறையாக நரேந்திர மோடி பிரதமாக பதவியேற்று இன்றுடன் ஓராண்டு நிறைவடைகிறது.

இதையொட்டி பிரதமர் மோடி தலைமையில் பாஜகவின் 11 ஆண்டுகால ஆட்சியின் பல்வேறு சாதனைகளை மக்களிடம் எடுத்துரைக்கும் விதமாக பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.