பஞ்சாப் மாநிலம் ஆதம்பூர் விமானப்படை தளத்திற்கு சென்றார் பிரதமர் நரேந்திர மோடி,
பாகிஸ்தானுடனான சண்டையில் பங்கேற்ற வான்படை வீரர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடல்,
ஆபரேஷன் சிந்தூர் வெற்றியை தொடர்ந்து வீரர்களுடன் கலந்துரையாடிய பிரதமர் மோடி,
உயிரையும் பொருட்படுத்தாமல் எதிரிகளுடன் சமர் புரிந்த வீரர்களை நேரில் பாராட்டிய பிரதமர் ,
வான்படை வீரர்களுடன் இணைந்து வந்தே மாதரம் என முழக்கமிட்ட பிரதமர் மோடி.