13 
news

இசிஆரில் பெண்களை காரில் துரத்திய வழக்கில் முக்கியகுற்றவாளி கைது

இசிஆரில் பெண்களை காரில் துரத்திய வழக்கில் மேலும் ஒருவர் கைது. காரில் பெண்களை துரத்திய வழக்கில் முக்கிய குற்றவாளி சந்துரு என்பவன் கைது. தலைமறைவாக இருந்த சந்துருவை கைது செய்து காவல்துறையினர் விசாரணை.

Srini Vasan

இசிஆரில் பெண்களை காரில் துரத்திய வழக்கில் மேலும் ஒருவர் கைது.

காரில் பெண்களை துரத்திய வழக்கில் முக்கிய குற்றவாளி சந்துரு என்பவன் கைது.

தலைமறைவாக இருந்த சந்துருவை கைது செய்து காவல்துறையினர் விசாரணை.