4 
news

அதிமுகவில் பிரச்சனையா? - சிரித்து கொண்டே இபிஎஸ் சொன்ன பதில்..

அதிமுகவில் எந்த பிளவும் இல்லை என எடப்பாடி பழனிசாமி திட்டவட்டம்

Srini Vasan

அதிமுகவில் எந்த பிளவும் இல்லை என எடப்பாடி பழனிசாமி திட்டவட்டம்,

அதிமுகவில் அனைவரும் ஒற்றுமையாக தான் உள்ளோம் - இபிஎஸ்,

8 வருடமாக கட்சியை உடைக்க திட்டமிடுகின்றனர் - எடப்பாடி பழனிசாமி,

அனைத்து திட்டங்களையும் தவிடு பொடியாக்கி கொண்டு தான் இருக்கிறோம் - இபிஎஸ்,

செங்கோட்டையன் குறித்த கேள்விக்கு எடப்பாடி பழனிசாமி பதில்.