Struggle against IIT 
news

ஐஐடிக்கு எதிராக போராட்டம்- குண்டுக்கட்டாக கைது செய்த போலீஸ்

சென்னை ஐஐடி நிர்வாகத்தை கண்டித்து மாணவர் சங்கத்தினர் போராட்டம்

Web Team

சென்னை ஐஐடி நிர்வாகத்தை கண்டித்து மாணவர் சங்கத்தினர் போராட்டம்,

ஐஐடி வளாகத்தில் மாணவர்களுக்கு பாலியல் தொந்தரவு அதிகரித்துள்ளதாக குற்றச்சாட்டு,

ஐஐடி-யில் மாணவர்கள் தற்கொலைகளும் அதிகரித்து வருவதாக குற்றச்சாட்டு,

ஐஐடி நிர்வாகத்தை கண்டித்து இடதுசாரி மாணவர் அமைப்பினர் போராட்டம்,

போராட்டத்தில் ஈடுபட்டவர்களை குண்டுக்கட்டாக தூக்கி சென்று கைது செய்த போலீசார்.