CHild 
news

குழந்தைகளை காயப்படுத்தி அதன் மீது மிளகாய் தூள் தூவி ரசித்த சைக்கோ.. தினமும் அடித்து கொடுமைப்படுத்தியதாக குழந்தைகள் வாக்குமூலம்

ஆந்திர மாநிலம் ஏலூரு மாவட்டத்தில் குழந்தைகளை செல்போன் ஒயரால் அடித்து, அந்த காயத்தின் மீது மிளகாய் தூள் தூவி அதனை ரசித்த தாயின் கள்ளகாதலனை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Srini Vasan

ஆந்திர மாநிலம் ஏலூரு மாவட்டத்தில் குழந்தைகளை செல்போன் ஒயரால் அடித்து, அந்த காயத்தின் மீது மிளகாய் தூள் தூவி அதனை ரசித்த தாயின் கள்ளகாதலனை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

கணவனை பிரிந்து வாழும் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் தாய், பவன் என்ற இளைஞரோடு வாழ்ந்து வரும் நிலையில், தினமும் அடித்து கொடுமைபடுத்தியதாக குழந்தைகள் தெரிவித்துள்ளனர்.