Anbumani 
news

PTR-ன் வாக்குமூலம்.. அன்புமணி ஆவேச கேள்வி

"ஆந்திரம், கர்நாடகம் அளவுக்கு தமிழ்நாட்டில் தொழிற்துறை வளர்ச்சியடையவில்லை"

Web Team

"ஆந்திரம், கர்நாடகம் அளவுக்கு தமிழ்நாட்டில் தொழிற்துறை வளர்ச்சியடையவில்லை"

அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜனின் வாக்குமூலம் குறித்து முதலமைச்சரின் பதில் என்ன?

அமைச்சர் ஒப்புதல் வாக்குமூலம் அளித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது - பாமக தலைவர் அன்புமணி,

தமிழகத்தில் 50% மதுபாட்டில்கள் வரி செலுத்தப்படாமல் விற்பனை என கூறியவர் பிடிஆர் - அன்புமணி,

அமைச்சரின் இந்த பேச்சு குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கமளிக்க வேண்டும் - அன்புமணி.