07 
news

மத்திய அரசை கண்டித்து பொதுக்கூட்டங்கள்.. திமுக அறிவுப்பு

திமுக சார்பில் மத்திய அரசை கண்டித்து மார்ச் 12-ம் தேதி கண்டன பொதுக்கூட்டங்கள் நடைபெறும், திருவள்ளூரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார், தொகுதி மறுசீரமைப்பு, இந்தி திணிப்பு போன்றவற்றை கண்டித்து கண்டன பொதுக்கூட்டம்,

Srini Vasan

திமுக சார்பில் மத்திய அரசை கண்டித்து மார்ச் 12-ம் தேதி கண்டன பொதுக்கூட்டங்கள் நடைபெறும்,

திருவள்ளூரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார்,

தொகுதி மறுசீரமைப்பு, இந்தி திணிப்பு போன்றவற்றை கண்டித்து கண்டன பொதுக்கூட்டம்,

மாவட்ட தலைநகரங்களில் திமுக சார்பில் கண்டன போராட்டங்கள் நடைபெறும் என அறிவிப்பு.