6 
news

பெண் மருத்துவரை சிதைத்து கொன்ற கொடூரனுக்கு தண்டனை

கொல்கத்தா பெண் மருத்துவர் பாலியல் படுகொலை வழக்கில் சஞ்சய் ராய்க்கு ஆயுள் தண்டனை. சஞ்சய்ராய் குற்றவாளி என தீர்ப்பு அளித்த நிலையில் தண்டனை விவரங்கள் அறிவிப்பு. சஞ்சய்ராய்க்கு ஆயுள் தண்டனை விதித்தது கொல்கத்தா ஷீல்டா நீதிமன்றம். அரிதினும் அரிதான வழக்கு இல்லை என்பதால் ஆயுள் தண்டனை - நீதிமன்றம். சஞ்சய் ராய் தன்னுடைய வாழ்நாள் முழுவதும் சிறையில் இருக்க வேண்டும் என தீர்ப்பு.

Srini Vasan

கொல்கத்தா பெண் மருத்துவர் பாலியல் படுகொலை வழக்கில் சஞ்சய் ராய்க்கு ஆயுள் தண்டனை.

சஞ்சய்ராய் குற்றவாளி என தீர்ப்பு அளித்த நிலையில் தண்டனை விவரங்கள் அறிவிப்பு.

சஞ்சய்ராய்க்கு ஆயுள் தண்டனை விதித்தது கொல்கத்தா ஷீல்டா நீதிமன்றம்.

அரிதினும் அரிதான வழக்கு இல்லை என்பதால் ஆயுள் தண்டனை - நீதிமன்றம்.

சஞ்சய் ராய் தன்னுடைய வாழ்நாள் முழுவதும் சிறையில் இருக்க வேண்டும் என தீர்ப்பு.