Chief Minister's letter 
news

மாம்பழங்கள் கொள்முதல் - முதலமைச்சர் கடிதம்

மாம்பழங்களை மத்தியக் கொள்முதல் முகமைகள் உரிய விலைக்கு கொள்முதல் செய்ய உத்தரவிட வேண்டும்

Web Team

மாம்பழங்களை மத்தியக் கொள்முதல் முகமைகள் உரிய விலைக்கு கொள்முதல் செய்ய உத்தரவிட வேண்டும்,

பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் மூலம் வலியுறுத்தல் ,

மாம்பழக் கூழுக்கான GST-யை 12 விழுக்காட்டிலிருந்து 5 விழுக்காடாகக் குறைக்க வலியுறுத்தல்,

மா விவசாயிகளுக்கு 50:50 பகிர்வுமுறையில் மாநில அரசு, மத்திய அரசின் இழப்பீடு தேவை என கடிதம்,

மாம்பழ சாறு நிறுவனங்கள் மாம்பழக் கூழ் அளவு தரக்கட்டுப்பாடுகளை கடைபிடிக்க வேண்டும்-முதல்வர்.