ஹைதராபாத் சந்தியா தியேட்டரில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பெண் இறந்த வழக்கில் நடிகர் அல்லு அர்ஜுன் தாக்கல் செய்த ரெகுலர் ஜாமின் மனு மீது வரும் 3 ஆம் தேதி தீர்ப்பளிக்கப்படுகிறது.
இந்த வழக்கில் அல்லு அர்ஜுனுக்கு உச்ச நீதிமன்றம் ஏற்கனவே இடைக்கால ஜாமின் வழங்கியுள்ளது.