45 
news

ரோகித், கோலி, ரிஷப்பை சந்தித்த ராகுல் டிராவிட்.. "REUNION OF CHAMPIONS" என குறிப்பிட்டு வீடியோ வைரல்

நியூசிலாந்து டெஸ்ட் போட்டிக்காக இந்திய அணி தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ள நிலையில், கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி, ரிஷப் பந்த் ஆகியோரை முன்னாள் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் நேரில் சந்தித்து பேசியுள்ளார்.

Srini Vasan

இது தொடர்பான வீடியோவை “ ரீயூனியன் ஆப் சாம்பியன்ஸ்” என குறிப்பிட்டு ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.