Rail fare 
news

நாடு முழுவதும் இன்று முதல் ரயில் கட்டண உயர்வு... ஏசி பெட்டிக்கு கிலோ மீட்டருக்கு 2 பைசா உயர்வு

நாடு முழுவதும் ரயில் கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்ததாக இந்தியன் ரயில்வே அறிவித்துள்ளது.

Web Team

நாடு முழுவதும் ரயில் கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்ததாக இந்தியன் ரயில்வே அறிவித்துள்ளது.

அதன்படி, புறநகர் ரயில்கள் மற்றும் 500 கிலோ மீட்டருக்கு குறைவான 2 ம் வகுப்பு பயணத்திற்கு கட்டண உயர்வு இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏசி வகுப்புக்கான டிக்கெட் கட்டணம் கிலோ மீட்டருக்கு 2 பைசாவும், சாதாரண வகுப்புகளுக்கு கிலோ மீட்டருக்கு ஒரு பைசாவும் உயர்த்தப்பட்டுள்ளது.