mumbai 
news

அண்ணாமலையை விமர்சித்த ராஜ்தாக்கரே

தமிழர்களுக்கு எதிராக ராஜ்தாக்கரே முழக்கம்

Manigandan Raja

மும்பை பற்றி பேசும் அண்ணாமலைக்கும் மகாராஷ்டிராவுக்கும் என்ன சம்மந்தம் இருக்கிறது என ராஜ் தாக்கரே கடும் தாக்கு
தமிழ்நாட்டிலிருந்து வந்த ரசமலாய் என்றும், ஆபாச வார்த்தையை குறிப்பிட்டு காட்டமாக அநாகரிகம்
அண்ணாமலையை விமர்சிப்பதாக எண்ணி, தமிழர்கள் குறித்து ராஜ் தாக்கரே அநாகரிகப் பேச்சு
மறைந்த பால் தாக்கரேவின் சர்ச்சைக்குரிய முழக்கத்தை மீண்டும் எழுப்பி தென்னிந்தியர்களுக்கு எதிராக வெறுப்பு பேச்சு