33 
news

கூலி திரைப்படத்திற்கு பின் ஜெயிலர்-2ல் நடிக்கும் ரஜினி?.. இயக்குநர் நெல்சன் கொடுத்த அப்டேட்

கூலி திரைப்படத்திற்கு பிறகு ஜெயிலர் படத்தின் 2ம் பாகத்தில் ரஜினிகாந்த் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Srini Vasan

கூலி திரைப்படத்திற்கு பிறகு ஜெயிலர் படத்தின் 2ம் பாகத்தில் ரஜினிகாந்த் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிளடி பெக்கர் படத்தின் தயாரிப்பாளரான நெல்சன், அதன் புரமோஷன் நிகழ்ச்சியில் பேசியபோது, தனது அடுத்த படம் ஜெயிலர் - 2 தான் என உறுதியாக கூறினார்.