rajinikanth 
news

கூலி படக்குழுவினருடன் ஓணம் கொண்டாடிய ரஜினி.. ”வேட்டையன்” பட பாடலுக்கு நடனமாடிய ரஜினிகாந்த்

கூலி திரைப்படக் குழுவினருடன் நடிகர் ரஜினிகாந்த் ஓணம் கொண்டாடிய வீடியோ வெளியாகியுள்ளது.

Srini Vasan

கூலி திரைப்படக் குழுவினருடன் நடிகர் ரஜினிகாந்த் ஓணம் கொண்டாடிய வீடியோ வெளியாகியுள்ளது.

அதில் வேட்டையன் படத்தின் ”மனசிலாயோ” பாடலுக்கு, கூலி படக்குழுவினருடன் இணைந்து நடிகர் ரஜினிகாந்த் எந்த விதமான மேக்கப்பும் இல்லாமல் இயல்பான தோற்றத்தில் நடனமாடிய காட்சி பதிவாகியுள்ளது.