New Project - 2025-05-14T205124 
news

குஜராத் புஜ் விமானப்படை தளத்திற்கு செல்கிறார் ராஜ்நாத் சிங்... இந்திய-பாகிஸ்தான் எல்லைக்கு ராஜ்நாத் செல்வார் என தகவல்

பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், வரும் வெள்ளிக்கிழமை குஜராத்தில் உள்ள புஜ் விமானப்படை தளத்திற்கு செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Srini Vasan

பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், வரும் வெள்ளிக்கிழமை குஜராத்தில் உள்ள புஜ் விமானப்படை தளத்திற்கு செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அங்கு இரண்டு நாள் பயணம் செய்யும் அவர், அங்குள்ள இந்தியா பாகிஸ்தான் எல்லைக்கும் செல்வார் எனவும் தெரிகிறது.