04 
news

தேமுதிகவிற்கு ராஜ்யசபா சீட்.. இபிஎஸ் கொடுத்த பதில்

தேமுதிகவிற்கு ராஜ்யசபா சீட் கூட்டணி பேச்சுவார்த்தையின் போதே உறுதியானது -பிரேமலதா, தேமுதிகவிற்கு ராஜ்யசபா சீட் என குறிப்பிடவில்லை என நியூஸ் தமிழ் செய்தி வெளியிட்டிருந்தது, கூட்டணி ஒப்பந்தத்தில் 5 மக்களவை தொகுதிகள் என்று மட்டுமே குறிப்பிடப்பட்டிருந்தது. தற்போது தேமுதிகவிற்கு ராஜய்சபா சீட் என தாங்கள் கூறவில்லை என இபிஎஸ் மறுப்பு.

Srini Vasan

தேமுதிகவிற்கு ராஜ்யசபா சீட் என அதிமுக கூறியதா,

தேமுதிகவிற்கு ராஜ்யசபா சீட் கூட்டணி பேச்சுவார்த்தையின் போதே உறுதியானது -பிரேமலதா,

தேமுதிகவிற்கு ராஜ்யசபா சீட் என குறிப்பிடவில்லை என நியூஸ் தமிழ் செய்தி வெளியிட்டிருந்தது,

கூட்டணி ஒப்பந்தத்தில் 5 மக்களவை தொகுதிகள் என்று மட்டுமே குறிப்பிடப்பட்டிருந்தது.

தற்போது தேமுதிகவிற்கு ராஜய்சபா சீட் என தாங்கள் கூறவில்லை என இபிஎஸ் மறுப்பு.